கயிறுகளை சோதியுங்கள் களிறுகளே!

அண்மையில் நான் படித்தவற்றில என்னை கவர்ந்த மூன்று வார்த்தைகள்தான் – “கயிறுகளை சோதியுங்கள் களிறுகளே!”. ( நன்றி வைரமுத்து மற்றும் குமுதம் வார இதழ்.)

கோவிலில் யானை பார்த்திருப்பீர்கள். பாகனின் சொல் கேட்டு அமைதியாய் நின்று கொண்டு இருக்கும் யானையை; மெல்லிய கயிற்றால் ஒரு சிறிய கம்புடன் கட்டுண்டு கிடக்கும் யானையை. ஆமாம், கயிற்றிற்கு வன்மை அதிகமா? யானையின் வன்மை அதிகமா? ஆனால் யானை அமைதியாய் இருக்கிறதே, ஏன்? சிறிய வயதிலிருந்தே அப்படி யானையை பழக்கி வைத்திருக்கிறான் யானைப்பாகன். சிறு வயதில் பழக்கப்பட்ட யானை பெரியதாய் வனமை வாய்ந்ததாயான பிறகும் தன் உண்மையான சக்தி என்ன என்பதையும் அறியாமல், அதை சோதித்து பார்க்கவும் எண்ணாமல் அடங்கியிருப்பதே காரணம்!

இவ்வாறுதான் நம்முள் சிலரும் நமது சக்தி என்ன என்பதை அறியாமல், அதை சோதித்து பார்க்கவும் எண்ணாமல் நமது முழு திரணை அடையாமல் உள்ளோம்.

என்ன, நம்மை பிணைந்திருக்கும் கயிறுகளை அவ்வப்போது சோதிப்போமா நண்பர்களே?

பி.கு 1 : யானை என்பதற்கு களிறுஎன்ற இணையான தமிழ் பதம் உண்டு.

பி.கு 2: எனது இணையப்பதிவில், எனது தாய்மொழியில் எழுத உதவிய அழகி மென்பொருளிற்கு நன்றி. (www.azhagi.com)

Advertisements

One thought on “கயிறுகளை சோதியுங்கள் களிறுகளே!

  1. good stuff… i have downloaded the azhagi software too… my parents liked your REFLECTIONS… actually my parents read it out to me… otherwise i wouldnt have understood a single word…. they are proud that you can type a really good concept like this in Tamil… (ennadhu inniyapadhivil ennadhu thamozhiyil ezhudha udhaviya …..) you touched us all…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s